Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்சேர்ப்பு – ஜனாதிபதி

Maash
இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள், என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார தொகுதியில், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜித்தை ஆதரித்து கட்சிக் கிளை...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

Maash
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில்...
செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

Maash
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே 5 வியட்நாம் பயணம் .

Maash
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். ‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில்...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

Maash
நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) முல்லைத்தீவு மாவட்ட செயல பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00...
செய்திகள்பிரதான செய்திகள்

கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு..!

Maash
புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த...
செய்திகள்பிரதான செய்திகள்

சாமர சம்பத் கைதின் கருத்துக்கு கிடைத்த பலன் இந்த சம்மன்- ரணில் விக்ரமசிங்க.

Maash
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஊழல் ஆணைக்குழுவின் சம்மன் – விசேட அறிக்கை வெளியீடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக சம்மனிக்கப்பட வேண்டிய...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அரசாங்கம் ரணிலின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. சூறாமீன்கள் இருக்க நெத்திலி, பிடிக்கப்பட்டுவருகின்றன.

Maash
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. பட்டலந்த வதை முகாமைவிட கொடூரமான முகாமாக விளங்கிய பரகல முகாமில் இருந்தவர் தற்போது ஆட்சியில் பதவி வகிக்கின்றார்.” இவ்வாறு நாடாளுமன்ற...
செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியா அல்ல முழு உலகமும் மாறி விட்டது, போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகைமையா ?

Maash
நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது  இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம் நாட்டை...