மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை (14) காலை 7.30 முதல் 12.00 மணிவரை பள்ளிவாசல் வளாகம் நடைபெற்றது. நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே....
