Category : செய்திகள்

செய்திகள்பிராந்திய செய்தி

எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கம்????

Maash
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோன் குற்றவாளி : பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை!!!

Maash
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத்...
செய்திகள்பிரதான செய்திகள்

கடந்த ஆட்சியில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறியவர்கள் தற்போது மறைமுகமாக செயற்படுகின்றனர்.

Maash
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிய போது அவற்றை வெளியிட முடியாது என அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எவ்வாறெனினும் அறியகிடைத்த தகவலுக்கமைய சுமார் 90 பேர்...
செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை நடைபெரும் நேரம் 30 நிமிடங்கள் நீடிப்பு. – பிரதமர்.

Maash
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45...
செய்திகள்பிரதான செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில், 31 அரச அதிகாரிகள் கைது!!!!

Maash
இலங்கையின் அரச துறையில் ஊழல் என்பது ஒரு தொடர்ச்சியான மற்றும் முக்கியமான கவலையாக இருந்து வருகிறது. இதனை அடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தனது அமலாக்க நடவடிக்கைகளை...
செய்திகள்பிரதான செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை அறிவிப்பு!!!!

Maash
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நேரம்அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை...
சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் மகேஷ் பாபு இலங்கையில்..!!!

Maash
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். மகேஷ் பாபு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து கொழும்புக்கு பயணித்ததாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர்...
செய்திகள்பிரதான செய்திகள்

முட்டை விலையை குறைப்பதற்கு தீர்மானம்…!

Maash
முட்டை விலையை 2 ரூபாயினால் குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்...
செய்திகள்பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்றத்தில் நிறுத்த கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை.

Maash
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர்...
செய்திகள்பிரதான செய்திகள்

காதலனை காப்பாத்த கால்வாயில் குதித்த காதலி தொலைந்த பரிதாபம்!!!!

Maash
மஹியங்கனை 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக...