Category : செய்திகள்

கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டம் வடக்கில் ஆரம்பம்.

Maash
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இது முக்கியமான மைல்கல். இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா அவர்களுக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

175 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

Maash
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, மோதர லெல்லமா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 7 கிலோகிராம் ஹஷிஷுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் வீட்டில்...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 15 பஸ்கள் உட்பட, 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்.

Maash
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை...
செய்திகள்பிரதான செய்திகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது – அரசாங்கம்.

Maash
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Maash
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தேசிய...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

கடலுக்கு சென்ற மீனவர் மாயம்! படகில் இரத்தக்கரை, கூட்டம் கூட்டமாய் படகில் தேடும் தொழிலாளர்கள்.

Maash
முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயமாகிய நிலையில் மீனவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஒரு தொகுதி வலைகள் இன்றையதினம் (20.06.2025) மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை...
செய்திகள்பிரதான செய்திகள்

இளம் குடுபஸ்தர் சடலமாக, அருகில நஞ்சு போத்தலுடன் சாராய போத்தல்.

Maash
மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 30 வயதானவர் எனவும் குடும்பத்தகராறு காரணமாக பாலத்தின்...
செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

Maash
ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தற்காப்புத் தேவைக்காகவே இஸ்ரேலை ஈரான் தாக்கி வருகிறது. – ரிசாட் எம்.பி.

Maash
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (19) இதுபற்றி மேலும்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் மரணம்.

Maash
காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...