கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில் ஆரம்பிக்கும் திட்டம், வடக்கில் இருந்து ஆரம்பம் .
இலங்கையில் கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கும் திட்டத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தத் திட்டம் முதன்முதலில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன்...