முடியுமானால் எங்களை தோற்கடித்து காட்டுங்கள். அதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.
ரமழான் காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாது என நினைக்கிறேன். அதேபோன்று பரீட்சை காலத்திலும் நோன்பு காலத்திலும் தேர்தல் இடம்பெற்ற வரலாறு எமது நாட்டில் இருக்கிறது என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர்...