32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே கைது...
