வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவிப்பு .
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23...