யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புதிய இடமாற்றங்களின் அடிப்படையில் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராக திருமதி ச.மஞ்சுளாதேவி, கரவெட்டி பிரதேச செயலாளராக திருமதி ம.உமாமகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளராக ஈ.தயாரூபன்...