சிங்கள தேசிய நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த முயற்சி! – சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு .
சிங்கள தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுபவர்களே இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். கட்சியின் யாப்பின் அடிப்படையில் தான் நான் பதில் தலைவராக செயற்படுகிறேன். சுமந்திரன் பதில் செயலாளராக செயற்படுகிறார். தமிழர்களின் பாரம்பரியமான...