தமது தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு.! ரவிகரன் எம்.பி.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை...