மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!
மன்னார் மாவட்டத்தில்4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்...