காற்றாலை மற்றும் கனிம மண் அகழ்வு – ஆட்சிக்கு வந்ததன் பின் தீர்வு என்ற அரசாங்கம் இன்று மௌனம் .
மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து புதன்கிழமை...