மன்னார் மாவட்ட செயலகத்தில் : புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!
2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை...