அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் – தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை
அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிறீபவானந்தராஜா...