இஸ்லாமிய இயக்கங்களின் தடைகளுக்கு அழுத்தம் வழங்கியது யார் ? அரசின் கைக்கூலிகளான CTJ யை ஏன் தடைசெய்ய வேண்டும் ?
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதற்கான அனுமதியினை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் பெயர் தாங்கிய சிலர் “அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ்” என்றும், இன்னும்...