காவியுடை தரித்தோரின் மனிதாபிமானமும் காதறுப்பானின் பிடிவாதமும்
கிறிஸ்தோபர் லீ என்ற காட்டேறி, கட்சிப் போராளிகளின் கழுத்தை முன்னிரு கோரப் பற்களால் கடித்துக் கொதறி ரத்தத்தை உறுஞ்சிக் குடித்து கடவாய் ரெண்டையும் வடிகாலாயமைத்து சவப் பெட்டியில் போட்டு ஆணி அறைகின்றான்....