மூனை முட்ட முடியாது முஸ்லிம் கட்சிகள் திரும்பியதா..?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாடு சர்வதேசத்தின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக இலங்கை நாட்டை நோக்கி சர்வதேச தலைவர்களின் படை எடுப்புகளும் அதிகரித்துள்ளன.சர்வதேச தலைவர்களின் இலங்கை விஜயத்தில் ஐ.நா சபையின் மனித...