மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!
இப்போதெல்லாம் அஷ்ரப் எனும் முதுசத்தின் முகவரியை கட்சிக் காரர்களாலோ ,போராளித்தொண்டர்களாலோ அடிக்கடி உச்சரித்துக் கேட்க முடிவதில்லை. வெறுமனே தேர்தல் வந்தால் சுவரொட்டிகளிலும், பெனர்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் புகைப்படங்களாக வந்து மறைவதனைக் காணக்கிடைக்கும். பின்னர் சுவரொட்டிகளில் உள்ள...