ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்
(சிபான்,மருதமுனை) காலாதிகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் முஸ்லிம்களை பலியெடுக்க தவறுவதில்லை. இன்று பரவலாக மாவனல்லை கலவரம் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் அஷ்ரப் மரணமடைந்து ஹக்கீம் தலைவராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிற்பாடு ,...