சீனி விவகாரம்! ஜோன்ஸனுக்கு எதிராக பேசாத பொதுபல சேனா,சிங்கள ராவய ஏன்? றிஷாட்டிற்கு மட்டும் இனவாதம் பேசுகின்றது.
(ஏ.எச்.எம்.பூமுதீன்) சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா....