இலங்கை முஸ்லிம்களை ரோஹிங்கியரை போன்று ஆக்கும்வரை ஹக்கீமின் வியாபாரம் தொடரும்
(அமீர் மௌலானா) மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபின் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் சுயநிர்ணயம் தொடர்பாக, கொள்கையியல் ரீதியான கருத்தில் “வடக்கு கிழக்கு இணைவை எமது முஸ்லீம் சமூகத்தின் முதுகில் மேல் எழுதப்பட்ட அடிமைச் சாசனம்” என்றதோடு,...