மஹிந்தவின் மவுசு ஏறிச்செல்வதில் அரசாங்கத்தின் போக்குகளும் காரணமாகின்றன.
(சுஐப் எம்.காசிம்) நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன....
