அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது ஒருபுறம் மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம் என்னும் மக்கள் புரட்சியும், மறுபுறம் ஐ.எஸ் இயக்கத்தின் எழுச்சியும் மன்னர் ஆட்சி நிலவுகின்ற முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை நின்மதியிழக்க செய்தது. சிரியா, ஈராக்...