பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் (IAS) தேர்வில் வெற்றி வழிகாட்டிய சாப்ட்வேர்!
‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; தூங்கவிடாமல் செய்வது’. இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள். தான் கனவில் கண்ட காட்சிகளைக் கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் உண்மையாக்கி, இமாலய வெற்றிபெற்று...