டிரம்ப் ,இம்மானுவேல் மே 25ஆம் திகதி சந்திப்பு: வெள்ளை மாளிகை
பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்றுமுன்தினம் நடந்த இறுதி கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ என்கிற இயக்கத்தின் தலைவர் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் பொருளாதார மந்திரி ஆவார்....
