ஒபாமாவை சந்திக்காத ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார் (விடியோ)
ட்ரம்பின் வெற்றியை அமெரிக்காவின் வெற்றி என பார்க்கிறேன். மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் என்னால் முடிந்தவரை பொறுப்புடன் செய்து முடித்து, ஆட்சி நிர்வாகத்தை சுமுகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை என அமெரிக்க...