அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – கார், பஸ் கவிழ்ந்து விபத்து ( படங்கள்)
சென்னை அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அண்ணாசதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்ற 25ஜி பேருந்து, சாலையில் திடீரென தோன்றிய பெரிய பள்ளத்திற்குள் சென்றது. பேருந்தின் பாதி அளவு பள்ளத்திற்குள் சென்றது. பேருந்துடன் கார்...