இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி !
லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார். லெபனானின் சிடோன் நகரில் சென்ற கார் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான முகமது ஷாஹின் கொல்லப்பட்டார். முகமது...