வீடு திரும்பினார் பாப்பரசர் . . !
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் பிரான்சிஸ் சிகிச்சை முடிந்து இன்று வத்திக்கான் திரும்பியுள்ளார். வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பு இன்று முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார். ...