Category : அரசியல்

அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் – தில்லடி பிரதேசத்தில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் பெண் வேட்பாளர் கைது.

Maash
தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இன்றையதினம் 24 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. தபால்மூல வாக்களிப்பு,...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தபால்வாக்குக்கு 648,495 பேர் தகுதி, 4000 கண்பாணிப்பாளர்கள் கடமையில் .

Maash
நாளை 24 தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் தபால் வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இம்முறை 06 இலட்சத்து 48 ஆயிரத்து 495 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எமது வேட்பாளர்கள் போலியாக, கலாநிதி என பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டவில்லை.

Maash
எமது வேட்பாளர் பட்டியலில் கலாநிதிகள் இல்லை. நாம் போலியாக கலாநிதி என பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டவும்வில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். மேலும் அவர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி புதுவருட வாழ்த்து SMS அனுப்பாமல் 98 மில்லியன் செலவினை பாதுகாத்துள்ளார்.

Maash
அரசியல் பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என்றும், இது முந்தைய ஆட்சிகள் பின்பற்றிய ஒரு நடைமுறை என்றும் கூறினார். ஜனாதிபதியின் வருடாந்த சிங்கள மற்றும்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதியாக ரணில் .

Maash
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

களுத்துறையில் மக்கள் சந்திப்பை மேட்கொண்ட ரிசாட் எம். பி

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட களநிலவரங்களை கண்காணிப்பதட்காகவும், ஐக்கிய மக்கள் சக்தியில் acmc சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாகவும் 20 ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தோட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி – ஜனாதிபதி தெரிவிப்பு .

Maash
தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி தோட்டங்களின் ஒரு பகுதியை அப்பகுதியினருக்கு வழங்குவோம். தோட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்படும். கம்பனிகளுக்கு தேயிலை வழங்க வேண்டும் என்ற பிணைப்பு அவ்வண்ணமே பேணப்படும்....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது. 

Maash
பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது.  நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இன்று எவரும் இது தொடர்பில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்..? ஜனாதிபதியின் பதில் இன்று வருமா ?

Maash
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்  என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி...