Category : அரசியல்

அரசியல்பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் ? தீர்மானம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க.

Maash
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை 19 அல்லது 20ஆம் திகதி அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அடுத்த...
அரசியல்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

Maash
தேசிய மக்கள் சக்தி அரசு பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்....
அரசியல்கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

Maash
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்று (13) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை சந்தித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்...
அரசியல்பிரதான செய்திகள்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள கல்முனை, தெஹியத்தகண்டிய சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது . .!

Maash
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இரு சபைகளுக்கும் தேர்தல் நடைபெறாது என திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 அக்டோபர் 01 மற்றும் 2025 பிப்ரவரி 01 ஆகிய திகதிகளில்...
அரசியல்பிரதான செய்திகள்

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாகள்- தனது அறிக்கையிலிருந்து பின்வாங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Maash
பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் அது போன்ற...
அரசியல்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

Maash
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி...
அரசியல்

விலங்குகளை கணக்கிடுவதால் தீர்வு காண முடியாது. – குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள்.

Maash
பயிர்செய்கைகளை நாசம் செய்யும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாமல் விவசாயத் துறையில் தன்னிறைவடைய முடியாது. குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என  ஐக்கிய...
அரசியல்செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன், சுயாதீன சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சி..!

Maash
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில்...
அரசியல்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

Maash
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம்  (12.03) புதன்கிழமை மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை...