Category : விளையாட்டு

செய்திகள்பிராந்திய செய்திவவுனியாவிளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி.!

Maash
நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி பெற்றுள்ளனர். 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிற்கான தகுதிகான் போட்டியானது கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியிலே நிக்சன்...
பிரதான செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண கனிஷ்ட குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

Maash
தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்ற 14ஆவது ஆசிய வான் துப்பாக்கி மற்றும் கைத் துப்பாக்கி கிண்ண 2025 (Asian Rifle and Pistol Cup – 2025) கனிஷ்ட பெண்களுக்கான அணி நிலை போட்டியில்...
செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

துபாயில் பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில் இராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

Maash
துபாயில் நடைபெற்ற பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில், இலங்கை இராணுவ வீரரான, பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இவரது இந்த சாதனை நாட்டிற்கு பெருமை...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டுவெளிநாட்டு செய்திகள்

அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து மூன்று தங்க பதக்கதை வென்ற இலங்கையர் .

Maash
இந்தியாவில் 2025ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின். இந்த போட்டியானது ராஜஸ்தான் RR...
செய்திகள்பிராந்திய செய்திமன்னார்விளையாட்டு

மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி.

Maash
இன்று (2025/02/11) மன்னார் நகர சபை மைதானத்தில், உதவி மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவுவிளையாட்டு

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash
இலங்கை தேசிய சதுரங்க விளையாட்டு அமைப்பினால் (Chess Federation of Sri Lanka ) முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி! இலங்கை...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்விளையாட்டு

தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

Maash
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி நேற்று (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது....
உலகச் செய்திகள்செய்திகள்விளையாட்டுவெளிநாட்டு செய்திகள்

என்னைவிட யாரையும் சிறப்பாக பார்க்கவில்லை! நான்தான் வரலாற்றில் சிறந்த வீரன் – ரொனால்டோ.!

Maash
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்றில் தன்னை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். போர்த்துக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போதைய காலகட்டத்தில் ஜாம்பவான் வீரராக உள்ளார். ஆனாலும்,...
பிரதான செய்திகள்விளையாட்டு

காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!

Editor
2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி...
பிரதான செய்திகள்விளையாட்டு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் LPL கிரிக்கட் போட்டி ஆரம்பமானது!

Editor
லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது....