மஹிந்த ராஜபக்ஷ அரசமைத்தால் மாத்திரமே முஸ்லிம்கள் இருப்பு உறுதி செய்யப்படும் – அஹமட் புர்கான்
வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடுபற்றி அறிய அக்கட்சியின் பேச்சாளர் அஹமட் புர்க்கான் (JP) வன்னி நியூஸ் தொடர்புகொண்டு கேட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார்....