முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்
மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் பல வருடகாலமாக கணக்காளராக கடமையாற்றும் அதிகாரியினால் வழங்கப்படும் வாழ்வாதாரத்தில் கணக்காளர் நேரடியாக தலையிட்டு பெறுமதியான பொருற்களை வழங்குவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....