மன்னார்-பெரிய கரிசல் பகுதியில் மஞ்சல் கடத்தல்! யாரும் கைதாகவில்லை
மன்னார் – பெரிய கரிசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூட்டைகளை பேசாலை பொலிஸார் நேற்றையதினம் கைப்பற்றியுள்ளனர். பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த...