வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கோரி அமைச்சர் றிஷாட் கோரிக்கை
– இரஷாத் றஹ்மத்துல்லா – தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரன்ஜித் மத்துமபண்டார தலைமையில் உயர் மட்ட குழுவினர் அங்கு விசேட உலங்கு...