முசலி கல்வி கோட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமா? வடமாகாண சபை
மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் எதிர்வரும் (02/09) ஹஜ் பெருநாளை சிறப்பாக கொண்டாட அனைவரும் கையொப்பம் வைத்து வடமாகாண சபையின் கல்வி அமைச்சருக்கும்,அதன் செயலாளருக்கும் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது....