முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு
முசலிப் பிரதேசத்தில் 2019 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா YMMA முசலி தெற்கு அமைப்பின் தலைவர் SHM முப்தி...