முருங்கன் பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னாருக்குல் அனுமதி
நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள்நுழையும் வியாபாரிகள் ஒரு மாதகால எல்லைக்குள் பெறப்பட்ட பீ. சி.ஆர் பரிசோதனை அறிக்கையுடன்...