Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு! அனர்த்த நிலையம்

wpengine
சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3845 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அனார்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேசச் செயலாளர்கள் தயார் நிலையில்

wpengine
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று நள்ளிரவின் பின்னர் மன்னார் மாவட்டத்தினுடாக புரெவி சூறாவளி கடந்து செல்லும்.மேலும் பலத்த காற்றும் வீசும் என்பதால் இதற்கான முன்னேற்ற கூட்டம் நடத்தப்பட்டு அனார்த்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தின் வான் பாய ஆரம்பித்துள்ளது

wpengine
முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தினை அண்மித்த பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணிமுதல் 16.30 மணி வரை 67 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கணுக்கேணி குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு,கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

wpengine
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புரெவி சூறாவளி காற்று நாட்டை நெருங்கிக் கொண்டு வருவதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

wpengine
மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது என மன்னார் மாவட்டத்தின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது சில குழுக்கள் தாக்குதல்

wpengine
வவுனியா – கற்பகபுரம் நான்காம் கட்டை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் கடலட்டை பிடிக்க 16ஆம் திகதி அனுமதி! சிலிண்டர் தடை

wpengine
வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். எனினும், குறித்த அனுமதியானது...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாருக்கு புதிய அதிபர்! முன்னால் அதிபரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷம்.

wpengine
மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார். முன்னால் அரசாங்க அதிபராக இருந்து ஒய்வுதிபெற்றவர் மக்களுடனும்,மாவட்ட செயலகம்,பிரதேச...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பெரும்போக செய்கை! 19ஆம் திகதி தீர்மானம்

wpengine
கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது. அதில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

wpengine
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில்...