ஆசிரியர் இடமாற்றம் அமுலாகும் திகதி அறிவிப்பு!
கிழக்கு மாகாணத்துக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;...