முல்லைத்தீவு, பழையமுறிகண்டி வீதி துப்புரவு!
முல்லைத்தீவு – பழையமுறிகண்டி கிராமத்தில் இருந்து கோட்டைக்கட்டியகுளம் கிராமத்துக்குச் செல்லும் வீதியின் இருபுறமும் துப்புரவு செய்யப்படவுள்ளதாக, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பழையமுறிகண்டிக் கிராமத்தில்...