வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட ஆராதனை!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருட நினைவு தினம் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பலியான மக்களை நினைவுகூர்ந்து,...