Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் மர்ஹ்கும் (மரணித்த) முன்னால் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் என்பவரின் உறுப்புரிமை வெற்றிடத்துக்கு முசலி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் புதுவெளியைச் சேர்ந்த S.அப்துர் ரஹ்மான் புதிய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மையால் பெரிதும் பாதிப்படைந்துள்ள முல்லைத்தீவு

wpengine
முல்லைத்தீவில் சிறுபோக அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் குளம், தென்னியங்கு குளம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுபோக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார்

wpengine
நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 25ஆம் திகதி QR முறைமையும்! வாகன அட்டையும்

wpengine
எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து QR முறைமை நடைமுறைப்படுத்த படுவதுடன் பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையும் பதிவு செய்யப்படும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

QR முறையின் ஊடாக பெற்றோல் வினியோகம்! மன்னார்- கேதீஸ்வரத்தில்

wpengine
தேசிய எரிபொருள் விநியோக அட்டை முறைக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று நாடளாவிய ரீதியில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேலே…...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பெற்றோல் வழங்கும் விபரம்! சில கிராம சேவையாளர் பிரிவு நீக்கம்.

wpengine
புதிய இணைப்பு- மன்னார் -முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் எரிபொருள் அட்டை ஊடாக பெட்ரோல் வழங்க நடவடிக்கை. (20-07-2022) மன்னார்- முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

QR குறியீட்டு முறையினை அனைவரும் பதிவு செய்யுங்கள் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

wpengine
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடபட்டுள்ளதால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்

wpengine
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார் இதனடிப்படையில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் பெற்றோலுக்கு காத்திருந்த 44 வயதான ஒருவர் மரணம்

wpengine
வவுனியா – பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்  வரிசையில் நின்று விட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமானார். கடந்த 5 தினங்களாக எரிபொருளுக்காக காத்திருந்த ஒருவரே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சாவற்கட்டு மற்றும் சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் அவசரச் செய்தி

wpengine
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (11) காலை தொடக்கம் இடம் பெற்று வருகின்ற நிலையில் சீரற்ற மின் விநியோகம் காரணமாக உரிய...