மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி...