தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட் மீது காழ்ப்புணர்ச்சியுடன் – முபாறக் அப்துல் மஜீத்
அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி...
