வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று
எஸ்.எச்.எம்.வாஜித் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமூக வேலைத்திட்டங்களை செய்து வரும் சமூகவலை தள வட்அப் குழுமம் ஆன “வன்னி விடியல் வட்அப்” குழுமத்தின் முப்பெரும் விழா இன்று மாலை 2...