அமெரிக்க தூதுவராலயத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றும் டிரம்பின் தீர்மானத்தை முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் எதிர்க்க வேண்டும்!
இஸ்ரேலில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை, புனித பூமியான ஜெரூஸலத்துக்கு மாற்ற அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு, இலங்கை முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு...
