நன்றியுணர்வுள்ள முசலி மக்களின் மீள்குடியேற்ற வரலாறு
(எஸ்.எச்.எம்.வாஜித்) வடமாகாணத்தில் இருந்து படுகொலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களிலே அனாதை துயருடன் அடைபட்டு அவதிப்பட்ட வேலையில் இம்மக்களின் துயர் தீர்த்து சுதந்திர மீள்குடியேற்றம் செய்யப்புறப்பட்டவர்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...
